விற்பனை முகவர் இலங்கையிலும் இந்தியாவிலும் சகல பிரதேசங்களிலும் சுயேச்சையான விற்பனை முகவர்கள் தேவைப்படுகின்றார்கள். முழு நேரம் பதவிகளும் பகுதி நேரம் பகுதிகளும் உண்டு. விண்ணப்பதாரிகள், தமிழினும் ஆங்கிலத்திலும், சரளமாகப் பேசக்கூடியவர்களாகவும், இணைந்த நிறுவனங்களுக்கும் தனிவாடிக்கiயாளர்களக்கும் மொழிப் பயிற்சிப் பாட நெறிகளை விற்பனை செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். கவர்ச்சிகரமான தரகும் நலக் கட்டமைப்பும் உண்டு. பதவிக்காக உங்களைக் கவனத்திற் கெடுத்தக் கொள்ளும் பொருட்டு, உங்களுடைய சுய விபரங்களையும் தொடர்ப கொள்வதற்கான விபரங்களையும் கீழே உள்ள அடைப்புக்கள் நகல் செய்யுங்கள். நிகழ்நிலை ஆசிரியாரிகள் முழுநேர அல்லது பகுதிநேர நிகழ்நிலை (ஆன்லைன்) ஆசிரியராக வேலை செய்யலாம். ஆங்கில பேச்சாளராக அல்லது ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவராய் இருத்தல் வேண்டும். வீட்டில் இணையம் மற்றும் மைக்ரோஃபோன் இணைப்புடன் கணிணி இருத்தல் அவசியம். இருப்பிடம் முக்கியமல்ல ஏனெனில் அனைத்து வேலைகளும் இணையத்தின் ஊடாகவே செய்யப்படும். நீங்கள் கவனத்தில் கொள்ளப்பட உங்கள் C/V மற்றும் தொடார்பு கொள்ள வேண்டிய விவரங்கள் என்பனவற்றை கீழ்க்காணப்படும் பெட்டியில் நகலெடுக்கவும். |